h1

suvai

மே 2, 2010

payana avathiel

pathielaye mutikkinren

uonakkum anakkumana pakirvukalai

virumbi suvaitha eathalkalai

viduvithu thotarkirean

kala avakasathil iennumoru iethal

suvaippen

ounkal marana visala visaribbil

marithirukkalam naan……

h1

சுவடு

செப்டம்பர் 8, 2007

சேயாக எனைவளர்க்க

 தாயாக  - உன்

அடிவயிறு வாங்கிய

அடையாளக் கோடுகள் .

h1

அம்மு பாப்பா

செப்டம்பர் 8, 2007

முகமுள் குத்தாமல்

முத்தத்ததை வாங்கித் தந்தாலும்

எச்சில் படா முத்தம்.,

 இனிப்பில் ஏனோ பஞ்சம்.

h1

அன்னை தெரசா

செப்டம்பர் 8, 2007

நீ

தாயாகவில்லை என்றாலும்,

உன் சேய்.,  நான்.

h1

Hello world!

செப்டம்பர் 8, 2007

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Follow

Get every new post delivered to your Inbox.