‘கவி’ பகுப்புக்கான தொகுப்பு

h1

சுவடு

செப்டம்பர் 8, 2007

சேயாக எனைவளர்க்க

 தாயாக  - உன்

அடிவயிறு வாங்கிய

அடையாளக் கோடுகள் .

h1

அன்னை தெரசா

செப்டம்பர் 8, 2007

நீ

தாயாகவில்லை என்றாலும்,

உன் சேய்.,  நான்.

Follow

Get every new post delivered to your Inbox.